அமுதநிலை படலம்

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை உலகில் பெறும் இன்பங்களில் எல்லாவற்றிலும் சிற்றின்பமே தலையானதாக கருதப்படுகிறது. இவ்வகையில் தமிழன் அக இலக்கணம் வகுத்து காதல் சுவையை நாகரிக நயத்துடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நுகர்ந்து வந்துள்ளான்.

இந்நிலையில் பெண்ணிடம் ஆண் வேண்டி வரும்போது திரிபின்றி தன்னியல்பால் அவள் ஒத்துழைப்பாளானால் அதுவே பெரும் பேறாகும்.  இது அவள் உடல்நிலை, மனநிலை, மற்றும் சந்திரன் இயக்கத்தையும் பொறுத்தது.  சந்திரன் செவ்வாய் சேர்க்கை, பார்வை, பெண்ணின் பிறப்பு ராசிக்கு இவற்றில் தொடர்பு இவற்றை அனுசரித்து ஒவ்வொரு மாதமும் சந்திர இயக்கத்தால் பாதிக்கப் பட்டு மாதவிலக்கு வருகிறது.

இந்நிலையில் வளர்பிறை, தேய்பிறைகளில் ஒவ்வொரு திதியிலும் பெண்ணின் உடலின் உணர்ச்சி வேகங்கள் (அமுதநிலை), எதிர்மறை உணர்வுகள் (நச்சுநிலை), குறிப்பிட்ட ஒவ்வொரு உறுப்பிலும் மையங்கொண்டு இயங்குவதை நம் சித்தர்கள் கண்டுணர்ந்தனர். இதுவும் பஞ்ச பூத தத்துவதின் அடிப்படையில் இயங்குகிறது. இதற்கும் பஞ்ச பட்சி அமைப்புக்கும் தொடர்புகள் இருக்கிறது.

காது சார்ந்த வர்மம்

பொய்கை காலம்: நாட் பட்ட தலைவலி நீங்கும்.
சுண்ணாம்பு காலம்:  நரம்பு மண்டலம் சார்ந்த தலைவலியை போக்கும், பக்கவாதம் ஏற்பட்டவுடன் செய்தால் முழுபலன் கிடைக்கும்.
குற்றிவர்மம்:  உணவு பாதையை சீராக்கும், முகவாதத்தை சரிசெய்யும், சீரீல்லாத வர்ம அழுத்தங்களை சீர் செய்யும்.
செவி குற்றிகாலம்:  காதுக்கு ஆற்றலை கொடுக்கும், கேட்பு திறன் அதிகரிக்கும், மூளை சார்ந்த பகுதிக்கு இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.
உதிரகாலம்:  மிக ஆபத்தான வர்மம், ஹைபர் தைராய்டை சீர்படுத்தும்.

கண் சார்ந்த வர்மம்

மந்திரகாலம்:  சிறு நீர், மலம் கழிக்க ஆற்றலை செலுத்தும், ஜீரண சக்தியை உண்டாக்கும், நுரையீரல் ஆற்றல் அதிகரிக்கும், இதய துடிப்பை சரிசெய்யும், மாலைகண் நோய் சரியாகும், நிறகுருடு நீங்கும்.
புருவ வர்மம்:  பார்வையின் கூர்மை அதிகரிக்கும்.
காம்போதரி காலம்:  முகவாதத்தை தடுக்கும், கட்டுப் படுத்தும்.
நட்ச்த்திர காலம்:  கண்களுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.
அண்ணான் காலம்:  பஞ்ச பூதங்களையும் சமநிலை படுத்தும்.

மூக்கு சார்ந்த வர்மம்

கண்ணாடி காலம்:  மூட்டுவலிகளுக்கு நிவாரணம், சவ்வுகளுக்கு பலம் கிடைக்கும்.
பாலவர்மம்:  மலசிக்கலை போக்கும்.
சூண்டி காலம்:  வாதம், பித்தம், சிலேத்துமம் ஒழுங்குப் படும்.
மின்வெட்டி வர்மம்: இட வல நாசியை கட்டுப்படுத்தும்.
குற்றி வர்மம்:  Safety Valve

வர்ம வகைகள்

தொடுவர்மம்
படுவர்மம்
தட்டு வர்மம்
இணைவர்மம்
பக்கவர்மம்
நாள்வர்மம்
எல்லிடைவர்மம்
ஊதுவர்மம்
நக்குவர்மம்
நோக்குவர்மம்
கிரகவர்மம்
பட்சிவர்மம்

ஸ்ரீ யந்திரம்

சக்கரங்கள்

தியானம்