இன்றய சிந்தனை

தடுமாற்றம், சினம், கவலை, பேராசை நான்கும் வாழ்கைக்கு நன்மை தரும் வழிகளை அடைத்து விடுகிறது.

Advertisements

எதிரி, பில்லி சூன்யம் பாதிப்பு விலக சொல்ல வேண்டிய :

ஸ்ரீ சுதர்ன காயத்திரி

ஓம் ஸீதர்ஸ்நர்ய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர: ப்ரசோதயாத்

சுக பிரசவம் ஆக பெண்கள் கூற வேண்டிய ஸ்லோகம்

ஹே ஸ்ங்கர ஸ்மரஹர ப்ரமதாதீ நாத மன்னாத
ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூரினீ
சம்போ ஸீகப்ரஸவக்ருத் பவமே த்யாயோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ, பாலய மாம் நமஸ்தே

கடும் நோய்கள் விலக

கடும் நோய்கள், விலகி துன்பங்கள் ஓடிட தினமும் காலையில் 24 முறை சூரிய பகவானை நினைத்து வணங்க வேண்டிய ஸ்லோகம்.

சூர்யம் சுந்தர லோக நாதம்
அம்ருதம் வேதாந்த சாரம் சிவம்
சுரேஷம், அமலம் லோகைக சிந்தஸ்வயம்
இந்திராதித்ய நரதீபம் சமகுரும்
த்ரைலோக்ய சூடாமணிம்
ப்ரம்ம விஷ்ணு சிவ ஸ்வருப
ஹ்ருதயம் வந்தே சதா பாஸ்கரம்

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

இன்றய சிந்தனை

சத் – சித் – ஆனந்தம் : கண்ணும், ஒளியும், காண்பவனும் ஒன்றே போல், எண்ணம், இயற்கை, இறைநிலை மூன்றும் ஒன்றாகும்.

பரிகாரங்கள்