முகம் சார்ந்த வர்மம்

வலமூர்த்தி காலம்:  பீனிசம் எனப்படும் சைனசை சரிசெய்யும்.
சன்னி வர்மம்: பூட்டிய தாடையை திறக்கும், முக வாத சன்னியை கட்டுப்படுத்தும்.
உறக்க காலம்::  உறக்கத்தை கொடுக்கும்.
ஒட்டு வர்மம்:  கோபத்தை கட்டுப் படுத்தும், உமிழ்நீர் சுரப்பை கட்டுப் படுத்தும், பேசாத குழந்தைகளுக்கு பேசும் ஆற்றலை கொடுக்கும்.
சங்கு திரி வர்மம்:  உணவு குழாயின் பாதையை சீர்ராக்கும்.இறைபையின் மூடியை சரிசெய்யும். வயிற்றின் அமிலத் தன்மை குறையும்.
சுமை வர்மம்:  ஹைபோ தைய்ராய்டை சீர் செய்யும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: