தலைச் சார்ந்த வர்மம்

திலர்தகாலம்: மூன்றாவது கண், ஆன்மீக பலன், மூளை சார்ந்த சோர்வுக்கு நிவர்த்தி.
பட்சி வர்மம்: மலசிக்கலை நீக்கும், நார்மல் டெலிவரி ஆகும், கர்பபைக்கு ஆற்றல் அளிக்கும்.
பட்சி நேர்வர்மம்: தலைவலியை போக்கும், மிதமான தூக்க உணர்வைக் கொடுக்கும், ஆன்மீக சாதனைக்கு உதவும்.
கொண்டைக் கொல்லி: கழுத்து நடுக்கத்தை சரி செய்யும், கழுத்து எலும்பு தேய்வுகளுக்கு பயனளிக்கும், குழந்தைக்கு தலை நிற்கும்.
சீறுங் கொல்லி: கண்களுக்கு பொருளை புலப்பட செய்யும்.
ஸ்ருதி வர்மம்: நாக்கை சரி செய்ய உதவும்.  மூக்குக்கு மணம் வரும்.
பிடரி காலம்: உடல் சோர்வு உடனடியாக நீங்கும், உயிரைக் காக்கும் (அடங்கல்), மூளையின் ஆற்றலை உடலுக்கு செலுத்தும், நடுக்கு வாதத்தை சரி செய்யும். சன்னியை கட்டுப் படுத்தும்.
பொர்சைக்காலம்: பலன் இங்கு எழுத இயலாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: