அட்டகன்மம்

தன்+திரத்தை சமூக கோட்பாடுகளின் படி தீய விஷயங்களுக்கு உபயோக படுத்துவது கருப்பு தந்திரம் எனப்படும். இதில் சூன்யம், வைப்பு, ஏவல், வசியம் என்பது சொல் வழக்கில் இருப்பது.  ஆனால் அதுவே அட்டகர்மம் எனப்படும் எட்டு செய்ல்கள்:

1. தம்பனம்: ஒருவன் நிலை மேற்கொண்டு வளராமல் கட்டி வைப்பது, இது குறிப்பிட்ட திதி, வார நட்சந்திரங்களில், பூர்வ பட்ச இரவில் வடக்கு நோக்கி செய்வது.
2. வசியம்:  ஒருவரை தன் வசப்படுத்திக் கொள்வது, கனவனை மனைவியும், மனைவியை கணவனும் தன் தேவைக்கேற்ப்ப செய்வது. இது பூர்வ பட்ச பகலில் கிழக்கு நோக்கி செய்வது.
3.  உச்சாடனம்: ஒருவனை பைத்தியம் பிடிக்க செய்வது அல்லது தன்னிலை மறக்க செய்வது.  அமர பட்ச பகலில், மேற்கு நோக்கி செய்வது.
4.  மோகனம்:  தன்னை நோக்கிய அளவில் ஒருவர் தன்வசமிழந்து மோகிக்க (பாலுறவுக்காக) வைப்பது. பூர்வ பட்ச இரவில் வடக்கு நோக்கி செய்வது.
5.  பேதனம்:  தனக்கு வேண்டாத இருவருக்கு பகைமையை உருவாக்கி சண்டை  இட வைப்பது.  அமரபட்ச இரவில் தெற்கு நோக்கி செய்வது.
6.  ஆக்ருஷணம்: அனைவரையும் தன் வசப்படுத்திக் கொள்வது. பூர்வ பட்ச் பகலில் கிழக்கு நோக்கி செய்வது.
7.  வித்வேஷணம்:  பகைவர் பலரை தன்முன்னே அடித்து சேதப்படுத்துவது. அமர பட்ச இரவில், மேற்கு நோக்கி செய்வது.
8.  மராணம்: தனக்கு வேண்டாத ஒருவரின் உயிரை பறிப்பது.  அமர பட்சம் இரவில் தெற்கு நோக்கி செய்வது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: